• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 26, 2026 9:46 PM IST

இந்திய அணியின் இந்த அதிர்ச்சி தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அயர்லாந்து அணி
அயர்லாந்து அணி

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற சவாலான இலக்கை நோக்கி  விளையாடிய இந்திய அணியால் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் இந்த அதிர்ச்சி தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் போட்டி பெல்ஃபஸ்ட் நகரில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. இதனால் 12 முதல் 15 ஓவர்களுக்குள்ளாக அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேரத் டெலானி 49 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் டிம் டெக்டர் 17 ரன்களும், பெஞ்சமின் கேலட்ஸ் 15 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 182 ரன்கள் குவித்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், இஷான் கிஷன் 1 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

​இருப்பினும், தொடக்க வீரராகக் களம் இறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி, 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா 19 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

​12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. அப்போது அணியின் வெற்றிக்குக் கடைசி 8 ஓவர்களில் 83 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் அக்சர் படேல் இணை, பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தது.

சிவம் துபே 25 ரன்களும், அக்சர் படேல் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இந்திய அணி மேலும் தடுமாறியது. 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணியால் 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிக அனுபவம் இல்லாத அயர்லாந்து அணி உலக சாம்பியனான இந்திய அணி வென்றிருப்பது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read More

Previous Post

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. கட்சியை விட்டு நீக்கினார் லெஃப்ட் பாண்டி! | TVK Functionary Babu Faces Sexual Harassment Case in Cumbum; Party Expels Him

Next Post

ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்! | PM Shram Yogi Maandhan Yojana: Get Rs.3,000 Monthly Pension from Age 60 with just Rs.55

Next Post
ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்! | PM Shram Yogi Maandhan Yojana: Get Rs.3,000 Monthly Pension from Age 60 with just Rs.55

ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்! | PM Shram Yogi Maandhan Yojana: Get Rs.3,000 Monthly Pension from Age 60 with just Rs.55

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin