• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. கட்சியை விட்டு நீக்கினார் லெஃப்ட் பாண்டி! | TVK Functionary Babu Faces Sexual Harassment Case in Cumbum; Party Expels Him

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி.. கட்சியை விட்டு நீக்கினார் லெஃப்ட் பாண்டி! | TVK Functionary Babu Faces Sexual Harassment Case in Cumbum; Party Expels Him
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Published: Friday, June 26, 2026, 21:29 [IST]

தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெகவை சேர்ந்த பாபு என்ற நிர்வாகி மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி பாபுவை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த பாபு என்பவர் கம்பம் தெற்கு மாவட்ட தவெக நிர்வாகியாக உள்ளார். இவர் கம்பம் மசூதி தெருவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

TVK Functionary Babu Faces Sexual Harassment Case in Cumbum Party Expels Him

43 வயது மதிக்கத்தக்க பெண், தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், ரெடிமேட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அப்பெண்ணின் வீட்டின் அருகே தவெக தொழிற்சங்க நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் பாபு அப்பெண் பணிக்கு செல்லும்போது, ஆபாசமாக பேசுவது, ஆபாச சைகை செய்வது என தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, அப்பெண் போலீசில் அளித்தார். இதன் காரணமாக தவெக நிர்வாகி பாபு என்பவர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம் 1998 பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த தேனி தெற்க்கு மாவட்ட கழக சொந்தங்களே.. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் கட்டுப்பாடு மற்றும் கட்சி தலைமையின் வழிகாட்டுதலுக்கு மாறாக செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் கம்பம் பகுதியைச் சேர்ந்த கம்பம் பாபு இன்று முதல் 24.06.2026 தேதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். இதன்படி அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சி சார்ந்த எந்த தொடர்பும் கொள்ளவேண்டாம் என தெரியப்படுத்திகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary

A case has been registered against Babu, an office-bearer of TVK, for alleged sexual harassment in Cumbum, Theni district. Left Pandi, the TVK Theni South District Secretary, has expelled Babu from the party.

Read More

Previous Post

தீவிர மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இரட்டிப்பாகிய வெனிசுலா நிலநடுக்க பலி எண்ணிக்கை

Next Post

IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்

Next Post
IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்

IND vs IRE : முதல் டி20 மேட்ச்.. அயர்லாந்திடம் உலக சாம்பியன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி.. 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin