• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Post Office | போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன் இத பண்ணுங்க.. புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Post Office | போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன் இத பண்ணுங்க.. புது ரூல்ஸ்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய விதிகளின் கீழ் சில முக்கிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையின் கீழ், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்பு நிதி (RD) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். மேலும், பணம் எடுப்பதற்கான படிவம் (withdrawal slip) இல்லாமலேயே சேமிப்புக் கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக ரூ. 20,000 வரை பணம் எடுக்கலாம். இருப்பினும், இவசதிகள் தற்போது தனிநபர் கணக்குகளுக்கு (single-holder accounts) மட்டுமே பொருந்தும். கூட்டுக் கணக்குகள் மற்றும் சிறார் கணக்குகள் ஆகியவை இந்த 'இ-கேஒய்சி' (e-KYC) வரம்பிற்குள் வராது. மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் எந்தவொரு கிளை அஞ்சலகத்திலும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த வசதியை 'BO Inter-Operability' (கிளை அஞ்சலகங்களுக்கு இடையிலான செயல்பாட்டு வசதி) என்ற பெயரில் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.புதிய விதிகளின் கீழ் சில முக்கிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையின் கீழ், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்பு நிதி (RD) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். மேலும், பணம் எடுப்பதற்கான படிவம் (withdrawal slip) இல்லாமலேயே சேமிப்புக் கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக ரூ. 20,000 வரை பணம் எடுக்கலாம். இருப்பினும், இவசதிகள் தற்போது தனிநபர் கணக்குகளுக்கு (single-holder accounts) மட்டுமே பொருந்தும். கூட்டுக் கணக்குகள் மற்றும் சிறார் கணக்குகள் ஆகியவை இந்த 'இ-கேஒய்சி' (e-KYC) வரம்பிற்குள் வராது. மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் எந்தவொரு கிளை அஞ்சலகத்திலும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த வசதியை 'BO Inter-Operability' (கிளை அஞ்சலகங்களுக்கு இடையிலான செயல்பாட்டு வசதி) என்ற பெயரில் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

புதிய விதிகளின் கீழ் சில முக்கிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையின் கீழ், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்பு நிதி (RD) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். மேலும், பணம் எடுப்பதற்கான படிவம் (withdrawal slip) இல்லாமலேயே சேமிப்புக் கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக ரூ. 20,000 வரை பணம் எடுக்கலாம். இருப்பினும், இவசதிகள் தற்போது தனிநபர் கணக்குகளுக்கு (single-holder accounts) மட்டுமே பொருந்தும். கூட்டுக் கணக்குகள் மற்றும் சிறார் கணக்குகள் ஆகியவை இந்த ‘இ-கேஒய்சி’ (e-KYC) வரம்பிற்குள் வராது. மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் எந்தவொரு கிளை அஞ்சலகத்திலும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த வசதியை ‘BO Inter-Operability’ (கிளை அஞ்சலகங்களுக்கு இடையிலான செயல்பாட்டு வசதி) என்ற பெயரில் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

Read More

Previous Post

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20-யில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடாதது ஏன்? கேப்டன் சொன்ன விளக்கம்

Next Post

அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர் – Malaysiakini

Next Post

அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin