• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிபிஎஸ்இ 6-ம் வகுப்பில் மட்டும் மும்மொழிக் கொள்கை… மத்திய கல்வித் துறை அமைச்சர் விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிபிஎஸ்இ 6-ம் வகுப்பில் மட்டும் மும்மொழிக் கொள்கை… மத்திய கல்வித் துறை அமைச்சர் விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 26, 2026 12:51 PM IST

திருத்தப்பட்ட அறிக்கை சிபிஎஸ்இ தரப்பில் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்
நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழிக் கொள்கை பொருந்தும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நடப்பு கல்வி ஆண்டில் 7, எட்டு மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது என்றார்.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையின் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரை தங்கள் கல்வியைத் தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில் எந்த வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாததே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பமடையக் காரணம் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

First Published :

Jun 26, 2026 12:51 PM IST

Read More

Previous Post

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

Next Post

மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு.. ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் RBI! அதுக்குன்னு அசால்டா இருக்கக் கூடாது! | Lost Money in a Digital Scam? RBI’s New Rules Could Help You Claim Up to Rs 25,000 Compensation

Next Post
மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு.. ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் RBI! அதுக்குன்னு அசால்டா இருக்கக் கூடாது! | Lost Money in a Digital Scam? RBI’s New Rules Could Help You Claim Up to Rs 25,000 Compensation

மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு.. ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் RBI! அதுக்குன்னு அசால்டா இருக்கக் கூடாது! | Lost Money in a Digital Scam? RBI's New Rules Could Help You Claim Up to Rs 25,000 Compensation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin