• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பியுமி ஹன்சமாலியின் சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பியுமி ஹன்சமாலியின் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




பியுமி ஹன்சமாலி என்றாலே பரபரப்புச் செய்திகளை உருவாக்கும் இயந்திரம் என்றே கூறலாம். காதலில் விரிசல் ஏற்படும்போது, தனது காதலன் அல்லது கணவனுடன் பகிரங்கமாகச் சண்டையிட்டு, அவருக்காகச் செய்த உதவிகள் மற்றும் செலவுகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகப் பேசி, இணையத்தை அதிர வைப்பதும், மக்களைச் சிரிக்க வைப்பதும் அவருக்குக் கைவந்த கலை.


கடந்த காலத்தில் தனது மகன் தொடர்பான ஒரு பிரச்சினையினால் நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கியதும், அண்மையில் அவர் மீது தொடுக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான (Cream Case) சர்ச்சைகளும் மக்கள் அறிந்ததே. “பழக்கம் மாறாது” என்பதற்கு ஏற்ப, பியுமி ஹன்சமாலி மீண்டும் இத்தகைய சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது புதியதல்ல.


சமீபத்தில், சண்டிமால் ஜயசிங்கவின் பிரம்மாண்ட பிறந்தநாள் விழாவின்போது, அவர் தனது புதிய வர்த்தக முயற்சி குறித்துப் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:


“ஒரு கருமையான நிறம் கொண்டவர் வெள்ளையாக மாறும்போது ஏற்படும் அந்த உணர்வு எனக்குத் தெரியும். அந்த உணர்வு யாருக்குத்தான் இருக்காது என்று நான் நினைக்கிறேன்? எனது வரவேற்பறை (Salon) பெண்களுக்கானது மட்டுமே. பலர் சருமத்தை வெள்ளையாக்க விரும்புகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் எனது வரவேற்பறையில் வழங்குகிறேன். திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே என்னிடம் வந்தால், எனது சரும நிறத்திற்கு ஏற்ப அவர்களை மாற்றித் தருவேன். புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் எனது பிரைடல் பேக் (Bridal Pack) மூலம் சருமத்தை வெள்ளையாக்க முடியும். இதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறுவதற்காகவே நான் வெளிநாடு சென்றிருந்தேன்.”


தொடர்ந்து பேசிய அவர், “கொழும்பு 7-இல் நான்கு மாடிகளைக் கொண்ட ஒரு பெரிய கட்டிடத்தை இதற்காக அமைத்து வருகிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதன் உட்புற வடிவமைப்புகள் மற்றும் திட்டமிடல்களைச் செய்தேன். தற்போது இறுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் இதனைத் திறக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவாகிறது” என்று தனது புதிய தொழில் முனைப்பு குறித்து விளக்கமளித்தார்.



Read More

Previous Post

NPE காவல்துறை துரத்தலின் போது மேம்பாலத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் நபர் உயிரிழந்தார்; மேலும் இருவர் கைது | Makkal Osai

Next Post

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த வி.கே. பாண்டியனின் மனைவி – ஒடிசாவில் முக்கிய நிகழ்வு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த வி.கே. பாண்டியனின் மனைவி – ஒடிசாவில் முக்கிய நிகழ்வு | India News (இந்தியா செய்திகள்)

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த வி.கே. பாண்டியனின் மனைவி – ஒடிசாவில் முக்கிய நிகழ்வு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin