• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தங்கம், வெள்ளி விலை சரிவு: முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பா?|Gold Crashes From Peak: Is This the Best Time to Buy?

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
தங்கம், வெள்ளி விலை சரிவு: முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பா?|Gold Crashes From Peak: Is This the Best Time to Buy?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய சந்தையிலும் சரி… சர்வதேச சந்தையிலும் சரி, தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலருக்குக் கீழ் இறங்கியுள்ளது தங்கம். வெள்ளியோ ஒரு அவுன்ஸிற்கு 60 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,140. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,05,120. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.230.

ஈரான் போருக்குப் பின்னே, தங்கம், வெள்ளி விலை சரிந்துதான் வருகிறது. ஆனால், இப்போது வர்த்தகம் ஆகும் தங்கம், வெள்ளி விலை என்பது டிரேடர்களுக்கு நல்ல சான்ஸ்.

இனி அடுத்தடுத்து தங்கம், வெள்ளியில் நிலையற்றத் தன்மை அதிகம் இருக்கும். இந்த வாய்ப்பை டிரேடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தங்கம் என்பது பவுனுக்கு ரூ.1.34 லட்சம் சென்ற நாள்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இப்போது ரூ.1.05 லட்சத்திற்கு இறங்கியுள்ளது.

Read More

Previous Post

"இளைஞர்கள் அவங்ககிட்ட இருந்து இத கற்றுக்கொள்ள வேண்டும்" – கால்பந்தாட்ட லெஜென்ட்ஸ் குறித்து சுனில் சேத்ரி பேட்டி

Next Post

பொம்மை என நினைத்துப் பாம்பை கையில் பிடித்து சுழற்றிய குழந்தை! பதறிப்போய் அலறிய தாய் – நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி! | Makkal Osai

Next Post
பொம்மை என நினைத்துப் பாம்பை கையில் பிடித்து சுழற்றிய குழந்தை! பதறிப்போய் அலறிய தாய் – நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி! | Makkal Osai

பொம்மை என நினைத்துப் பாம்பை கையில் பிடித்து சுழற்றிய குழந்தை! பதறிப்போய் அலறிய தாய் – நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin