இந்திய அரசின் உயர்கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட உயர்தரக் கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் இந்திய மாணவர்களுக்காக, ‘எஸ்பிஐ பிஎம் வித்யாலக்ஷ்மி கல்விக் கடன் திட்டம்’ (SBI PM Vidyalaxmi Education Loan Scheme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

