• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“அம்னோ குடும்பக் கட்சி அல்ல”: புவாட் சார்காஷியைச் சாடி டாக்டர் அக்மல் அதிரடி அறிக்கை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
“அம்னோ குடும்பக் கட்சி அல்ல”: புவாட் சார்காஷியைச் சாடி டாக்டர் அக்மல் அதிரடி அறிக்கை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜோகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்து அம்னோவிலிருந்து விலகிய டத்தோ டாக்டர் முகமட் புவாட் சார்காஷியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே, அம்னோ ஒன்றும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குச் சொந்தமான கட்சி அல்ல என மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

ஜோகூர் அம்னோ இளையோர் நலனைப் புறக்கணிப்பதாகக் கூறுவது முற்றிலும் அடிப்படையற்றது என்று குறிப்பிட்ட அக்மால், பாரிசான் நேஷனல் அறிவித்துள்ள 56 வேட்பாளர்களில் பதின்மூன்று பேர் நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தன் சொந்தப் பிள்ளைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காகக் கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.

மேலும், வேட்பாளர் தேர்வில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு இருப்பதாகப் புவாட் சார்காஷி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு நாட்டின் மன்னராட்சி முறைக்கு எதிரானதும், மிகவும் எல்லை மீறிய செயல் என்றும் குறிப்பிட்ட டாக்டர் அக்மால், இத்தகைய அவதூறானப் பேச்சு குறித்து அம்னோ இளைஞர் பிரிவு மிக விரைவில் நாடு தழுவிய அளவில் காவல்துறைப் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous article42,807 hilang kerja tahun ini – Ramanan
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயரப்போகிறதா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பதில் | Tamil Nadu Electricity White Paper: Rs.2.47 Lakh Crore Debt, 65,921 Vacancies Revealed — Minister Nirmal Kumar Details Costs & Reforms

Next Post

நாமலின் கிரிஸ் வழக்கு! இந்திய சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை

Next Post
நாமலின் கிரிஸ் வழக்கு! இந்திய சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை

நாமலின் கிரிஸ் வழக்கு! இந்திய சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin