• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.



ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவாகும்.


ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.


அத்துடன், சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவாகும்.



மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.

முதலாம் இணைப்பு

எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலைத் திருத்தம்

குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: | Sri Lanka Current Fuel Rates Petrol Diesel

இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க டொலருக்கு (US dollar) நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறைவடையும் என சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

துரித உணவு விற்பனை நிலையத்தில் இஸ்ரேலிய கொடியை பறக்க விட்ட தம்பதி கைது | Makkal Osai

Next Post

Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?-fact check did annamalai say that prime minister modi is meditating to find the key to puri jagannath treasury

Next Post
Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?-fact check did annamalai say that prime minister modi is meditating to find the key to puri jagannath treasury

Fact Check: பிரதமர் மோடி தியானம் செய்வது புரி ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கதான் என அண்ணாமலை கூறினாரா?-fact check did annamalai say that prime minister modi is meditating to find the key to puri jagannath treasury

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin