• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எத்தனால் கலந்த பெட்ரோல்.. வாகனத்தின் காப்பீடு பாதிக்காது – மத்திய அரசு விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எத்தனால் கலந்த பெட்ரோல்.. வாகனத்தின் காப்பீடு பாதிக்காது – மத்திய அரசு விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 24, 2026 3:31 PM IST

எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்படுத்தினாலும் வாகன காப்பீடு பாதிக்காது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம், இறக்குமதி செலவு குறைவு, அமெரிக்கா பிரேசில் ஜப்பான் உதாரணம்

கோப்பு படம்
கோப்பு படம்

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் காப்பீடு பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பெட்ரோலுடன், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை 20 சதவீதம் கலந்து E20 பெட்ரோல் என்ற பெயரில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு காப்பீடு மறுக்கப்படுதாக தகவல் பரவியது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் பொருளாதார ரீதியாக பலன் அளிக்கக் கூடியது என விளக்கம் அளித்துள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்தியாவுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுயுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எத்தனால் கலத்தல் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை எனவும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Read More

Previous Post

அதிகரிக்கப்பட்ட அபராத உச்சவரம்பு வாகன ஓட்டிகளைத் தண்டிப்பதற்காக அல்ல, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே – லோக்  – Malaysiakini

Next Post

“அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்” – இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

Next Post
“அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்” – இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

“அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்” - இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin