• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹார்முஸ் வழியாக சாதனை எண்ணெய் போக்குவரத்து; ட்ரம்ப் புதிய தகவல்|Record Oil Through Hormuz! Trump Celebrates Price Drop

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஹார்முஸ் வழியாக சாதனை எண்ணெய் போக்குவரத்து; ட்ரம்ப் புதிய தகவல்|Record Oil Through Hormuz! Trump Celebrates Price Drop
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது… ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்துவிட்டது என்கிற நிலையில்தான், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் மூடியது ஈரான்.

இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சும் இடம்பெற்று வருகிறது.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில் தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 19 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மளமளவெனக் குறைந்து வருகிறது.

அதோடு உலகமும் இப்போது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியிருக்கிறது!!!” என்று பதிவிட்டுள்ளார்.

Read More

Previous Post

வங்கியில் லோன் பெற எவ்வளவு சிபில் ஸ்கோர் தேவை? 600 இருந்தால் லோன் கிடைக்குமா? முழு விவரம் இதோ! | How Much Credit Score needed for loan approval? Here’s What Banks Really Evaluate

Next Post

BUDI டீசல் மூலம் ஆண்டுக்கு 1 பில்லியன் லிட்டர் கசிவு குறைக்கப்படும். – Malaysiakini

Next Post

BUDI டீசல் மூலம் ஆண்டுக்கு 1 பில்லியன் லிட்டர் கசிவு குறைக்கப்படும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin