• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Denmark | கண்கவர் காற்றாடி திருவிழாவால், வண்ணமயமாக மாறி டென்மார்க்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Denmark | கண்கவர் காற்றாடி திருவிழாவால், வண்ணமயமாக மாறி டென்மார்க்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 23, 2026 8:58 AM IST

நீளமான கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்த விதவிதமான காற்றாடிகள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

டென்மார்க் காற்றாடி திருவிழா
டென்மார்க் காற்றாடி திருவிழா

டென்மார்க்கின் ஃபானோ தீவில் நடைபெற்ற கண்கவர் காற்றாடி திருவிழா, வானை வண்ணமயமாக மாற்றியது.

டென்மார்க்கின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய ஃபானோ தீவில் ஆண்டுதோறும் உலகின் மிகப்பெரிய காற்றாடி திருவிழா நடைபெறும். அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான காற்றாடி திருவிழாவில் 26 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் பேர் உற்சாகமாக பங்கேற்று, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமயமான பட்டங்களை பறக்கவிட்டனர்.

The world’s largest kite festival saw 25,000 kites fill the skies above Fanø, a small Danish island on the North Sea coast. Held every June, the Fanø International Kite Fliers Meeting brought together 5,000 participants from 26 countries over the weekend. pic.twitter.com/KRGXgXdEaM


— NoComment (@nocomment) June 22, 2026

ஃபானோ தீவின் அகன்ற கடற்கரையும், நிலையான கடற்காற்றும் பட்டம் விடுவதற்கான ஏற்ற இடமாக கருதப்படுகிறது. அதன்படி, சுமார் 14 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை முழுவதையும் ஆக்கிரமித்த விதவிதமான காற்றாடிகள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? | Gold, Silver Prices Drop in Tamil Nadu — June Decline Continues; Best Time to Buy Now?

Next Post

காவல் நிலையம் முன்பாகவே முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய e-hailing3 ஓட்டுநர்: 3 நாட்கள் தடுப்புக்காவல்! | Makkal Osai

Next Post
காவல் நிலையம் முன்பாகவே முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய e-hailing3 ஓட்டுநர்: 3 நாட்கள் தடுப்புக்காவல்! | Makkal Osai

காவல் நிலையம் முன்பாகவே முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய e-hailing3 ஓட்டுநர்: 3 நாட்கள் தடுப்புக்காவல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin