• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? | Gold, Silver Prices Drop in Tamil Nadu — June Decline Continues; Best Time to Buy Now?

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? | Gold, Silver Prices Drop in Tamil Nadu — June Decline Continues; Best Time to Buy Now?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தங்கம் விலை லேசாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 16ஆம் தேதி முதல் த தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறது. அந்த வகையில் இன்றும் விலை சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 40 ரூபாய் விலை குறைந்து 13,560 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் விலை 320 ரூபாய் விலை குறைந்து 1,08,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடும்போது ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 940 ரூபாயும் ஒரு சவரனுக்கு 7,520 ரூபாயும் சரிவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை 6.48% சரிவை சந்தித்துள்ளது.

குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

24 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 14,793 ரூபாய்க்கும் 10 கிராம் 1,47,930 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,340 ரூபாய்க்கும் ஒரு சவரன் 90,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்றைய தினம் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் 5 ரூபாய் சரிவடைந்து 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் இருதரப்பும் முரண்பாடுகளுக்கு மத்தியில் பங்கேற்றுள்ளன. சுமூகமாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. மத்தியஸ்தர்கள் விடாப்பிடியாக பிடித்து இருதரப்பினரையும் பேச வைத்து வருகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இது தான் தங்க சந்தையிலும் எதிரொலிக்கிறது. ஈரான் விவகாரம், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் வரை தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது.

தங்கத்தை பொறுத்தவரை ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதில் இருந்து சுமார் 25,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. அதே போல வெள்ளி ஒரு கிலோ 4.25 லட்சமாக இருந்து தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. எனவே தங்கம், வெள்ளி வாங்குவதற்கு இது தான் சரியான தருணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold, Silver Prices Drop in Tamil Nadu — June Decline Continues; Best Time to Buy Now?

குறைந்தது தங்கம் விலை..!! தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?- Gold and silver prices in Tamil Nadu continued their downtrend on June 22, with 22K jewellery gold down ₹40 per gram (now ₹13,560/g) and a sovereign down ₹320 (₹1,08,480). Since June 1 gold jewellery has fallen ₹940/g (6.48% decline). 24K gold is ₹14,793/g, 18K at ₹11,340/g, and silver fell ₹5/g to ₹250/g.

Story first published: Tuesday, June 23, 2026, 10:27 [IST]

Other articles published on Jun 23, 2026

Read More

Previous Post

Tamil Nadu Assembly Session Live: திமுக ஆட்சியிலும் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டது.. முதல்வர் விஜய் விளக்கம் | Tamil Nadu Assembly Session Live: CM Vijay reply Governor’s Address debate today

Next Post

Denmark | கண்கவர் காற்றாடி திருவிழாவால், வண்ணமயமாக மாறி டென்மார்க்! | World News (உலக செய்திகள்)

Next Post
Denmark | கண்கவர் காற்றாடி திருவிழாவால், வண்ணமயமாக மாறி டென்மார்க்! | World News (உலக செய்திகள்)

Denmark | கண்கவர் காற்றாடி திருவிழாவால், வண்ணமயமாக மாறி டென்மார்க்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin