• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அமெரிக்கா, ஈரான் இடையே முதல் சுற்று பேச்சு: 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் தேதி கையெழுத்​தானது. அடுத்த 60 நாட்களுக்​குள் இறுதி ஒப்​பந்த்தை எட்ட பேச்​சு​வார்த்​தை​யில் ஈடுபடு​வது என முடி​வெடுக்​கப்​பட்​டது.


அதன்​படி, ஸ்விட்​சர்​லாந்​தின் பர்​கென்​ஸ்​டாக் நகரில் இரு தரப்பினர் இடையே முதல் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதில், அமெரிக்கா சார்​பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையி​லான குழு​வும் ஈரான் சார்​பில் வெளி​யுறவு அமைச்​சர் சையத் அப்​பாஸ் அராக்​சி, சபா​நாயகர் முகம்​மது பாக்​கெர் கலிபாஃப் ஆகியோர் அடங்​கிய குழு​வும் பங்​கேற்​றன.


பேச்​சு​வார்த்​தைக்கு சற்​று​முன், லெப​னானில் ஹிஸ்​புல்லா அமைப்பை ஈரான் கட்​டுப்​படுத்​தத் தவறி​னால், ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கை எடுக்​கப்​படும் என ட்ரம்ப் எச்​சரித்​தார். இதை சுட்​டிக்​காட்டி ஈரான் குழு வெளிநடப்பு செய்​தது. இருப்பினும் பின்​னர் நிலைமை சரிசெய்​யப்​பட்டு பேச்​சு​வார்த்தை தொடர்ந்​தது. இந்த முதல்​சுற்று பேச்​சு​வார்த்​தை​யில் சில முக்​கிய முடிவு​கள் எட்​டப்​பட்​டுள்​ளன.


இதுகுறித்து மத்​தி​யஸ்த நாடு​களான பாகிஸ்​தானும் கத்​தா​ரும் இணைந்து வெளியிட்ட கூட்​டறிக்கையில், ‘‘அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரி​வான 14 அம்ச இறுதி ஒப்​பந்​தத்தை எட்டுவதற்​கான செயல் திட்​டத்தை இரு தரப்​பும் ஏற்​றுக் கொண்டுள்ளன. ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வணி​கக் கப்பல்கள் பாது​காப்​பாக செல்​வதை உறு​திப்​படுத்த, தகவல் தொடர்பு வழி​முறை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.


லெப​னானில் இஸ்​ரேல் ராணுவ நடவடிக்​கைகள் நிறுத்​தப்​படு​வதை உறு​திப்​படுத்த மோதல் தவிர்ப்பு பிரிவு ஒன்றை உரு​வாக்க ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. அனைத்து விவ​காரங்​கள் குறித்​தும் பேச்​சு​வார்த்​தைகள் தொடரும். இறுதி ஒப்​பந்​தத்தை எட்​டும் நோக்குடன் பேச்​சு​வார்த்​தைகள் தொடர்ந்து ஆக்​கப்​பூர்​வ​மான சூழலில் நடை​பெறு​வதை உறுதி செய்ய மத்​தி​யஸ்​தம் வகிக்​கும் நாடு​கள் தங்​கள் முழு முயற்​சி​யை​யும் தொடர்ந்து மேற்கொள்ளும்” என கூறப்​பட்​டுள்​ளது. (a)




Read More

Previous Post

ஓ.டி.டி.யில் வெளியாகும் “பிளாஸ்ட்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்?

Next Post

இது என்ன நியாயம்.. பேசவிடுங்க.. சட்டசபையில் எகிறி அடித்த எடப்பாடி.. பேச பேச கட் ஆன மைக்! | Chaos in TN Assembly: Speaker Mutes EPS Over Tiruvallur Ammonia Gas Leak Protest on CM Vijay’s Birthday

Next Post
இது என்ன நியாயம்.. பேசவிடுங்க.. சட்டசபையில் எகிறி அடித்த எடப்பாடி.. பேச பேச கட் ஆன மைக்! | Chaos in TN Assembly: Speaker Mutes EPS Over Tiruvallur Ammonia Gas Leak Protest on CM Vijay’s Birthday

இது என்ன நியாயம்.. பேசவிடுங்க.. சட்டசபையில் எகிறி அடித்த எடப்பாடி.. பேச பேச கட் ஆன மைக்! | Chaos in TN Assembly: Speaker Mutes EPS Over Tiruvallur Ammonia Gas Leak Protest on CM Vijay's Birthday

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin