• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெளியே வெயில் கொளுத்துது.. டாடாவுக்கு மட்டும் ஜாலி! தினமும் 12,345 ஏசிகள் விற்ற வோல்டாஸ் பங்கு 5% உயர்வு! | Voltas Sells 10 Lakh ACs in 81 Days; Stock Surges 5% as Summer Demand Booms

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வெளியே வெயில் கொளுத்துது.. டாடாவுக்கு மட்டும் ஜாலி! தினமும் 12,345 ஏசிகள் விற்ற வோல்டாஸ் பங்கு 5% உயர்வு! | Voltas Sells 10 Lakh ACs in 81 Days; Stock Surges 5% as Summer Demand Booms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Prasanna Venkatesh

Time
Updated: Monday, June 22, 2026, 14:07 [IST]

நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு பதிவான நிலையில், அதையே பெரிய வர்த்தக வாய்ப்பாக மாற்றியுள்ளது டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம். மூன்று மாதங்களுக்குக் குறைவான காலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான AC விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வோல்டாஸ் பங்கு ஒரே நாளில் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம், இந்த நிதியாண்டின் கோடை காலத்தின் முதல் 81 நாட்களில் சுமார் 10 லட்சம் ஏர் கண்டிஷனர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 12,345 ஏசிக்கள் விற்பனையாகியுள்ளன.

Stock Market Voltas TATA AC Summer Voltas 10 lakh AC sales Voltas stock surges 5 Tata Group AC sales record Voltas FY27 sales milestone Voltas share price today Summer AC demand India 2026 Voltas product segmentation Voltas dealer network Voltas intraday high 1412 Best AC brand India 2026 10 5 FY27 2026 1412 2026

வோல்டாஸ் தனது தயாரிப்புகளை பிரீமியம், மிட்-ரேஞ்ச் மற்றும் வேல்யூ என்று தெளிவாகப் பிரித்து, அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து விலைப் பிரிவுகளுக்கான தயாரிப்புகளை இந்த கோடை காலத்தில் அறிமுகப்படுத்தியது. இதனால், ஆடம்பர பிரிவு முதல் குறைந்த விலைப் பிரிவு வரை அனைத்து பிரிவு வாடிக்கையாளர்களையும் ஈர்த்து அதிகளவிலான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

டாடா குழுமத்தின் மீதான நம்பிக்கை மற்றும் பல ஆண்டுகளாக இந்திய மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற வோல்டாஸ் பிராண்ட் மதிப்பு ஆகியவை இந்த அதிரடியாக விற்பனைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதேவேளையில் இந்த கோடை கால விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், உற்பத்தி முதல் விநியோகம் வரையில் முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால் பெரும் வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

பங்கு விலை உயர்வு

டாடா குழுமத்தின் வோல்டாஸ் நிறுவனம் இந்த விற்பனை தகவலை நேற்று பங்குச்சந்தையில் சமர்ப்பித்த நிவையில், இன்று வோல்டாஸ் பங்கு வாரத்தின் முதல் வர்த்தக நாளில் 1,384-இல் தொடங்கி அதிகபட்சமாக 1,412 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் 5% உயர்வும், ஒரு மாதத்தில் 10% உயர்வும் பதிவு செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 78% வரை வருமானம் அளித்துள்ள வோல்டாஸ் பங்கு, ஐந்து ஆண்டுகளில் 37% வரை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஏர் கண்டிஷனர் சந்தையில் வோல்டாஸ் தனது முன்னணி நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

கோடை காலத்தில் ஏசி தேவை அதிகரித்துள்ள நிலையில், வோல்டாஸின் இந்த சாதனை, நிறுவனத்தின் வலுவான சந்தை நிலை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஆனால் அடுத்த காலாண்டுகளில் வோல்டாஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இதேபோல் இருக்குமா என்றால் இல்லை என்பது தான் உண்மையான பதில்.

ஒவ்வொரு வருடத்தின் கோடை காலத்திலும் மக்கள் மத்தியில் ஏசிக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதே இக்காலக்கட்டத்தில் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் ஏசி விற்பனை பார்க்கும் போது ஏசி தற்போது ஆடம்பர பொருட்கள் பிரிவில் இருந்து அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளதை காட்டுகிறது.

English summary

Voltas has achieved a record milestone by selling over 10 lakh air-conditioners in just 81 days this summer, averaging more than 12,000 units per day. Following the announcement, the Tata Group stock surged up to 5% on the NSE, touching an intraday high of ₹1,412.வோல்டாஸ் நிறுவனம் இந்த கோடை காலத்தில் 81 நாட்களில் 10 லட்சம் ஏர் கண்டிஷனர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வோல்டாஸ் பங்கு 5% வரை உயர்ந்து ரூ.1,412-ஐ தொட்டது.

Read More

Previous Post

கெய்ர் ஸ்டார்மரின் பதவி விலகல்: உலகத் தலைவர்களிடம் இருந்து பறந்த செய்தி

Next Post

ஐயப்ப பக்தர்களுக்கு இனி AI வழிகாட்டும்..!! சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பிரத்தியேக வசதி..!! | Sabarimala Temple Unveils AI + Drone System: Predictive Crowd Management for 2026 Pilgrimage Season

Next Post
ஐயப்ப பக்தர்களுக்கு இனி AI வழிகாட்டும்..!! சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பிரத்தியேக வசதி..!! | Sabarimala Temple Unveils AI + Drone System: Predictive Crowd Management for 2026 Pilgrimage Season

ஐயப்ப பக்தர்களுக்கு இனி AI வழிகாட்டும்..!! சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பிரத்தியேக வசதி..!! | Sabarimala Temple Unveils AI + Drone System: Predictive Crowd Management for 2026 Pilgrimage Season

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin