• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானது; மீள் திருத்த விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானது; மீள் திருத்த விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களில் 229,057 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள்.

தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 40,556 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் 190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சாரத்திகளின் பெறுபேறுகள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீள் திருத்த முடிவுகளுக்காக http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 19.06.2024 வரை சமர்ப்பிக்கலாம்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

சிங்கப்பூர் சுகாதாரத்துறையில் அதிக வேலை வாய்ப்பை எதிர்பார்க்கலாமா?

Next Post

Schools Open : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10 க்கு தள்ளி வைப்பு – பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு!-schools open the opening of schools in tamil nadu has been postponed to june 10 director of school education announce

Next Post
Schools Open : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10 க்கு தள்ளி வைப்பு – பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு!-schools open the opening of schools in tamil nadu has been postponed to june 10 director of school education announce

Schools Open : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10 க்கு தள்ளி வைப்பு - பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு!-schools open the opening of schools in tamil nadu has been postponed to june 10 director of school education announce

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin