• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ப்ளூ கிளவுட் சாஃப்டெக் பங்கு 20% உயர்வு! ஸ்பேஸ் எக்ஸ் உடன் AI வாய்ப்புகளை ஆராய்வதாக அறிவிப்பு | Blue Cloud Softech Stock Surges 20% on SpaceX AI Collaboration Plans; Hits Upper Circuit

GenevaTimes by GenevaTimes
June 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ப்ளூ கிளவுட் சாஃப்டெக் பங்கு 20% உயர்வு! ஸ்பேஸ் எக்ஸ் உடன் AI வாய்ப்புகளை ஆராய்வதாக அறிவிப்பு | Blue Cloud Softech Stock Surges 20% on SpaceX AI Collaboration Plans; Hits Upper Circuit
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Prasanna Venkatesh

Time
Published: Monday, June 22, 2026, 15:21 [IST]

பங்குச்சந்தைகள் இன்றளவில் உலகம் முழுவதும் சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித்து வந்தாலும், ஏஐ தொடர்பான வர்த்தகங்கள் மற்றும் நிறுவன பங்குகள் மட்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. இப்படி இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஒரு ஸ்மால்கேப் ஐடி நிறுவன பங்கு இன்று 20 சதவீதம் வரையில் உயர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை திங்கட்கிழமை 20% உயர்ந்து ரூ.21.67-ஐ எட்டியது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக இந்நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை இன்று அப்பர் சர்கியூட் அளவை தொட்டது.

Blue Cloud Softech stock surges Blue Cloud Softech SpaceX AI Blue Cloud upper circuit SpaceX AI collaboration India Blue Cloud Softech share price AI stock India 2026 SpaceX business opportunity Blue Cloud Softech BSE Smallcap AI stock Blue Cloud 20 upper circuit AI AI AI 2026 BSE AI 20

ஸ்பேஸ் எக்ஸ் உடன் AI தொழில்நுட்பத்தில் கூட்டுமுயற்சி

ப்ளூ கிளவுட் சாஃப்டெக் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் ஸ்பேஸ் எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஆரம்பகட்ட வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தக் கட்டத்தில், இரு நிறுவனங்களும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கட்டமைப்பை மட்டுமே உருவாக்கியுள்ளன.

இது, எதிர்காலத்தில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்வதற்கான ஆரம்ப படியாகும். டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் வர்த்தக வாய்ப்புகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக இந்நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பங்கு வர்த்தகத்தில் பெரும் ஏற்றம்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ப்ளூ கிளவுட் சாஃப்டெக் பங்குகளில் பெரும் வர்த்தகம் நடைபெற்றது. BSE-யில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பங்குகள் வர்த்தகமானது. இது, நிறுவனத்தின் ஒரு வார சராசரி வர்த்தக அளவை விட 12 மடங்கு அதிகமாகும்.

இந்த அதிக வர்த்தக அளவு, முதலீட்டாளர்களிடையே இந்தச் செய்தி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியதைக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு, சிறிய நிறுவனங்களுக்கு பெரிய வளர்ச்சியைத் தரும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பங்கு வளர்ச்சி

கடந்த ஒரு மாதத்தில் ப்ளூ கிளவுட் சாஃப்டெக் பங்கு 16% சரிந்திருந்தது. மூன்று மாதங்களில் 20% இழப்பையும், ஆறு மாதங்களில் 35% இழப்பையும் சந்தித்திருந்தது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 282% வரை முதலீட்டாளர்களுக்கு லாபம் அளித்துள்ளது.

English summary

Blue Cloud Softech Solutions shares jumped 20% to hit the upper circuit after the company announced it is evaluating AI business opportunities with SpaceX International. The stock saw massive trading volume of over 1 crore shares as investors reacted positively to the potential collaboration in artificial intelligence.

Read More

Previous Post

பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத்தை ரிம 500 ஆக உயர்த்த மசோதா முயல்கிறது – Malaysiakini

Next Post

EPFO Pension | தனியார் துறையில் 10 ஆண்டுகள் வேலை செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

Next Post
EPFO Pension | தனியார் துறையில் 10 ஆண்டுகள் வேலை செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

EPFO Pension | தனியார் துறையில் 10 ஆண்டுகள் வேலை செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin