உதாரணமாக, நீங்கள் போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாயை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பின்னர் 5 ஆண்டுகளில், அல்லது 60 மாதங்களில், உங்கள் மொத்த முதலீடு ரூ.90,000 ஆக இருக்கும். தற்போது ஆண்டுக்கு 6.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதை நீங்கள் கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் 1 லட்சம் 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.


