இந்த திட்டத்தில் தினசரி ரூ.50 என்ற அடிப்படையில் மாதந்தோறும் சுமார் ரூ.1,500 முதலீடு செய்தால், திட்டத்தின் காலாவதியில் ரூ.35 லட்சம் வரை பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்கள் மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


