• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜெர்மனி: நேருக்கு நேர் மோதிய ரயில் பெட்டிகள்… சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜெர்மனி: நேருக்கு நேர் மோதிய ரயில் பெட்டிகள்… சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 21, 2026 6:32 AM IST

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜெர்மனி ரயில் விபத்து
ஜெர்மனி ரயில் விபத்து

ஜெர்மனியில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ரயில் பெட்டிகள் சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்வலைகள் ஏற்பட்டன.

மியூனிக் நகரில் நேற்று (ஜூன் 20) நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு 15 அடி உயரத்தில் இருந்து சாலையில் விழுந்தன. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட பெட்டிகளை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.

A collision between two freight trains on a bridge in Munich, Germany, early Saturday morning has left one person dead, according to local police. The collision, which happened at around 1:40 a.m., caused two train cars to derail and fall onto the road below. A Munich Fire… pic.twitter.com/vP7kdrIm1o


— CBS News (@CBSNews) June 20, 2026

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட பெட்டிகளில் சரக்கு எதுவும் இல்லை என்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஜெர்மனி: நேருக்கு நேர் மோதிய ரயில் பெட்டிகள்… சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி!

Read More

Previous Post

ஜூன் மாத இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா? தங்கம் விலை போக்கு எப்படி இருக்கும்? | Will Gold Price Fall Below ₹1 Lakh Per Sovaram by End of June 2026? Tamil Nadu Gold Rate Trend Analysis

Next Post

மலேசிய அரசியலில் புதிய புரட்சி: கிளை, தொகுதிப் பொறுப்புகள் கிடையாது… செயலி மூலம் இயங்கும் ‘பெர்சாமா’ கட்சி! | Makkal Osai

Next Post
மலேசிய அரசியலில் புதிய புரட்சி: கிளை, தொகுதிப் பொறுப்புகள் கிடையாது… செயலி மூலம் இயங்கும் ‘பெர்சாமா’ கட்சி! | Makkal Osai

மலேசிய அரசியலில் புதிய புரட்சி: கிளை, தொகுதிப் பொறுப்புகள் கிடையாது... செயலி மூலம் இயங்கும் 'பெர்சாமா' கட்சி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin