போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத் திட்டம், அனைவருக்கும் ஒரே வட்டி விகிதத்தை வழங்குகிறது. உங்கள் மனைவியின் பெயரில் 2 வருடங்களுக்கு (24 மாதங்கள்) இந்த திட்டத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், காலத்தின் முடிவில் உங்களுக்கு மொத்தமாக ரூ. 1,14,888 கிடைக்கும். அதாவது, உங்களுக்கு வட்டியாக மட்டும் ரூ. 14,888 கிடைக்கும். சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இல்லாததால், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் உறுதியான மற்றும் ரிஸ்க் இல்லாத வருமானத்தைப் பெறுகிறார்கள்.


