• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Trump | “உலகிலேயே மிக ஆடம்பர விமானம் இதுதான்” – கத்தார் அரசின் பரிசு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Trump | “உலகிலேயே மிக ஆடம்பர விமானம் இதுதான்” – கத்தார் அரசின் பரிசு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 12:09 PM IST

கத்தார் அரசு அமெரிக்காவிற்கு பரிசளித்த விமானத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அதில் கையெழுத்திட்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானம்

அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு கத்தார் அரசு பரிசளித்த விமானத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்த அதிபர் டிரம்ப், உலகின் ஆடம்பரமான விமானம் என புகழாரம் சூட்டினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் அரச குடும்பம் பரிசளித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் 747 விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதனை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் டெக்சாஸில் உள்ள அமெரிக்க விமானப்படை பாதுகாப்பு மையம் மறுசீரமைப்பு செய்து வந்தது. அதாவது, விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்து, அதன் வால் பகுதி அமெரிக்க கொடி வடிவில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், விமானத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அதில் கையெழுத்திட்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

US President Donald Trump has already left his mark on the new Air Force One jet, signing his name on the Boeing 747 donated by Qatar. Trump has described the jet as a luxurious ‘flying White House’. pic.twitter.com/7F4o17BdbO


— Al Jazeera English (@AJEnglish) June 20, 2026

தற்போது உள்ள ஏர் ஃபோர்ஸ் விமானத்தை விட இது, அதிக வேகத்திலும், இடைவிடாது அதிக தூரமும் பயணிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் ஆடம்பரமான விமானம் என்றும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். இந்நிலையில், 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள, அதாவது இந்திய ரூபாயில் சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த விமானம் வெளிநாட்டிலிருந்து கிடைத்த முன்னெப்போதும் இல்லாத பரிசு என்பதால், இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 20, 2026 12:09 PM IST

Read More

Previous Post

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? இனி ரூ.500 அபராதம்.. புது ரூல்ஸ்!

Next Post

ஹவானா 2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் | Makkal Osai

Next Post
ஹவானா 2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் | Makkal Osai

ஹவானா 2026 கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin