• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிபர், உப அதிபர், மாணவன் கைது

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிபர், உப அதிபர், மாணவன் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வேறு பாடசாலையிலிருந்து வந்த 15 வயதுடைய மாணவன், பாடசாலைக் கட்டிடங்களுக்கு இடையே மறைவாக இருந்த இடத்தில் வைத்து, குறித்த மாணவியை பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குப் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, குறித்த அதிகார சபை மேற்கொண்ட அறிவுறுத்தலுக்கு அமைய, அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, மேற்படி மூவரையும் கைது செய்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அமில ராஜபக்ஷ தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.



Read More

Previous Post

என்னுடைய முதல் காதல் பற்றி சொன்னால் தமிழ்நாடே அதிரும் – நடிகை வனிதா விஜயகுமார் … | Makkal Osai

Next Post

தமிழ் படிக்க டியூசன் வாங்க.. டிரெண்டாகும் புஸ்ஸி ஆனந்தின் எம்பலத்தி பாட்டு.. தவெகவின் சொதப்பல்! | TVK: Netizens Weaponize Minister Bussy Anand’s Words to Create Satirical Viral Song on TVK Government Missteps

Next Post
தமிழ் படிக்க டியூசன் வாங்க.. டிரெண்டாகும் புஸ்ஸி ஆனந்தின் எம்பலத்தி பாட்டு.. தவெகவின் சொதப்பல்! | TVK: Netizens Weaponize Minister Bussy Anand’s Words to Create Satirical Viral Song on TVK Government Missteps

தமிழ் படிக்க டியூசன் வாங்க.. டிரெண்டாகும் புஸ்ஸி ஆனந்தின் எம்பலத்தி பாட்டு.. தவெகவின் சொதப்பல்! | TVK: Netizens Weaponize Minister Bussy Anand's Words to Create Satirical Viral Song on TVK Government Missteps

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin