• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘அட்லீ பற்றி மட்டும் இல்லை, சட்னி குறித்தும் பேசுவேன்..’ – சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் பேச்சு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
‘அட்லீ பற்றி மட்டும் இல்லை, சட்னி குறித்தும் பேசுவேன்..’ – சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் பேச்சு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடைய இன்று காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர், “இயக்குனர் அட்லி சிறந்த திரைப்பட காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார். அதேபோல எங்கள் ஆட்சியின் சாதனைகளை வைத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது. காலங்களும், காட்சிகளும் மாறும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராகியுள்ளார். ஆனால் முழுநேர அரசியல்வாதியான சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், சட்டசபையில் இயக்குனர் அட்லீ குறித்தும், எடிட்டிங் குறித்தும் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அட்லீக்கும் சட்டமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? காலமும், காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர், “உங்களையும் ‘எக்ஸ்’ தளத்தில் பாலோ செய்கிறேன், இயக்குனர் அட்லீயையும் பாலோ செய்கிறேன். அட்லீ குறித்தும் பேசுவேன், சட்னி குறித்தும் பேசுவேன்” என்றார்.

Previous articleதிமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது மோசடி வழக்குப்பதிவு
tamiltamil



Read More

Previous Post

ஓரணியில் தவெக, திமுக, அதிமுக: காவிரி பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் உடன் துணை நின்ற எதிர்க்கட்சிகள் | Tamil Nadu Parties Unite Against Karnataka’s Mekedatu Dam Plan — Assembly Backs Chief Minister Vijay’s Resolution to Protect Cauvery Farmers

Next Post

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா

Next Post
ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin