• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை பந்தாடிய இங்கிலாந்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை பந்தாடிய இங்கிலாந்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் டல்லாஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பின்னிரவு 1.30 மணிக்கு நடைபெற்ற ’எல்’ பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் களம் கண்டன. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது அணிக்கு கோலை அடித்து அசத்தினார்.

இதன் காரணமாக ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் குரோஷியா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. எனினும், இங்கிலாந்து அணி இந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் இங்கலாந்து வீரர் டெல்கன் ரைஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ ங்ரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது அணிக்கு கோல் அடித்தார். இதனால் மீண்டும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கண்க்கில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், சற்றும் தொய்வின்றி ஆடிய குரோஷியா அணி ஆட்டத்தின் 45ஆஆவது நிமிடத்தில் தனது 2-ஆவது கோலை அடிக்க இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் புள்ளிகள் சமனுக்கு வந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் 2-2 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தொடங்கிய ஆட்டத்தின் 2ஆவது பாதியின் 47ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் அடித்தது. இதன் மூலம்இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மற்றொரு கோல் அடிக்க 4-2 என்ற கணக்கில் ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஹேரி கேன் 2 கோல்களும், ஜூட் பெல்லிங்ஹாம், மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

Previous articleஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல- அமெரிக்க அதிபர் டிரம்ப்
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

Best SUV Cars | 27 கிமீ மைலேஜ்… ரூ.6 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த SUV கார்கள்!

Next Post

என்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு இன்று விசாரணை

Next Post
என்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு இன்று விசாரணை

என்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு இன்று விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin