வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னிறுத்தித் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் மீண்டும் களமிறங்கியுள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில் சிதறிப்போயிருக்கும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றன.
இந்த மாபெரும் எழுச்சிப் போராட்டத்தின் பின்னணி குறித்துப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் (P2P) தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

