வெயிலின் தாக்கத்தால் உற்பத்தி குறைவு, கோழி தீவனம் விலை உயர்வு, சத்துணவு விநியோகம், வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் ஒரு முட்டையின் கொள்முதல் விலை கடந்த 6 நாட்களில் 50 காசுகள் அதிகரித்து, 6 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin