• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து – இருவர் பலி: ஒருவர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து – இருவர் பலி: ஒருவர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை   

நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டா வாகனம் வீதியில்
நிறுத்தப்பட்டிருந்த வேளையில், பின்னால் வந்த உரம் ஏற்றிய லொறி அதனுடன் மோதி
விபத்துக்குள்ளாகியதுடன், குறித்த லொறியானது தரித்து நின்ற பட்டா மீது
கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

A9 வீதியில் அதிகாலையில் கோர விபத்து - இருவர் பலி: ஒருவர் படுகாயம் | Two Killed Injured In Accident On A9 Road

மேலும் விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC! RM2.5 மில்லியன் லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் | G7 Behind-the-Scenes: Meloni Quits Smoking, Trump’s Bike Joke, and Macron’s Missing Watch Spark ‘Hot Mic’ Buzz

Next Post
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் | G7 Behind-the-Scenes: Meloni Quits Smoking, Trump’s Bike Joke, and Macron’s Missing Watch Spark ‘Hot Mic’ Buzz

வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் | G7 Behind-the-Scenes: Meloni Quits Smoking, Trump’s Bike Joke, and Macron’s Missing Watch Spark 'Hot Mic' Buzz

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin