அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள “புரிந்துணர்வு ஒப்பந்தம்” , மத்திய கிழக்கு பிராந்திய அரசியலில் இஸ்ரேலை முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது. பல வழக்குகளில் நெதன்யாகு சிக்கியிருக்கும் நிலையில் உள்நாட்டிலும் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இன்றைய DECODE-ல் விரிவாக பார்க்கலாம்…
Read More

