• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களில் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 21,839 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த வருகையில் 42% ஆகும்.

தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா

 இதேபோல், இந்தக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து 3,503 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,160 பேரும், அmவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் | 54 465 Tourists Arrived First 14 Days Of June


மேலும், ஜனவரி 01 முதல் ஜூன் 14, 2026 வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,076,487 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களில், 272,099 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 76,686 பேர் ரஷ்யாவிலிருந்தும், 102,253 பேர் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்தும் வந்தனர் என்று அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

காவலரை அறைந்ததற்காக விதிக்கப்பட்ட 1,000 ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தத் தவறிய முதியவருக்குச் சிறைத்தண்டனை | Makkal Osai

Next Post

ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! | Trump’s Sudden Iran Ceasefire: US Strategic Petroleum Reserve at Lowest Level Since 1983 Forced the Deal

Next Post
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! | Trump’s Sudden Iran Ceasefire: US Strategic Petroleum Reserve at Lowest Level Since 1983 Forced the Deal

ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! | Trump’s Sudden Iran Ceasefire: US Strategic Petroleum Reserve at Lowest Level Since 1983 Forced the Deal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin