• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை பூலோ நீர் விளையாட்டுப் பூங்காவில் சோகம்! மயங்கி விழுந்த 4 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சுங்கை பூலோ நீர் விளையாட்டுப் பூங்காவில் சோகம்! மயங்கி விழுந்த 4 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

சுங்கை பூலோவில் உள்ள நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

“பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், பூங்காவில் உள்ள நீச்சல் குளப் (Pool Area) பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயக்கமடைந்த நிலையில் பலவீனமாகக் காணப்பட்ட அச்சிறுவன், அவசரச் சிகிச்சைக்காக உடனடியாகச் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரிகள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்” என்று, சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் (Supt) முகமட் ஹாஃபிஸ் முஹம்மது நூர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு இச்சம்பவத்தில் எவ்வித குற்றவியல் கூறுகளும் (Criminal Elements) கண்டறியப்படவில்லை என்றும், சிறுவனின் துல்லியமான மரணக் காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து புலனாய்வுப் பணிகள் நடந்து வருவதாகவும் முகமட் ஹாஃபிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் விபரங்கள் அறிந்த பொதுமக்கள், இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது ஜுல் இர்ஃபான் ஒமாரை 017-5393648 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போலீஸ் விசாரணை முழுமையடையும் வரை, இச்சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் யாரும் தங்களது சுய ஊகங்களின் அடிப்படையில் வதந்திகளையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.



Read More

Previous Post

செபி கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள்: உங்கள் முதலீட்டைப் பாதிக்கும் முக்கிய முடிவுகள் என்ன? | SEBI Meeting June 2026: Major Reforms On Share Buybacks, Mutual Fund Liquidity, And AIF Approvals Explained

Next Post

ஈரான் -அமெரிக்கா ஒப்பந்தம் : 14 அம்ச முன்மொழிவு இவைதான்

Next Post
ஈரான் -அமெரிக்கா ஒப்பந்தம் : 14 அம்ச முன்மொழிவு இவைதான்

ஈரான் -அமெரிக்கா ஒப்பந்தம் : 14 அம்ச முன்மொழிவு இவைதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin