• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கு போர் முடிவுக்கு..! ஜூன் -19 இல் உலகத்திற்கு விடுதலை: வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கு போர் முடிவுக்கு..! ஜூன் -19 இல் உலகத்திற்கு விடுதலை: வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவும் ஈரானும் நான்கு மாதங்களாக நீடித்து வரும் தங்களது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு  ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

″அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி

அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் முடிவுக்கு..! ஜூன் -19 இல் உலகத்திற்கு விடுதலை: வெளியான அறிவிப்பு | Strait Of Hormuz Reopening Us Iran War Peace Deal



இது தமது இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப், இந்த மாபெரும் ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார்.



இரு தரப்பினரும் மற்றும் மத்தியஸ்த நாடான பாகிஸ்தானும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டதும் நீக்கப்படும் என்று கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகி பாபுவின் “கெணத்த காணோம்” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

Next Post

ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி… வெளியே குதித்த 8 பேர் பரிதாப பலி – விபத்து நேர்ந்தது எப்படி…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி… வெளியே குதித்த 8 பேர் பரிதாப பலி – விபத்து நேர்ந்தது எப்படி…? | India News (இந்தியா செய்திகள்)

ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி... வெளியே குதித்த 8 பேர் பரிதாப பலி - விபத்து நேர்ந்தது எப்படி...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin