• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

யோகா நேரலை நிகழ்ச்சி – ஆயுஷ் அமைச்சகம் புதிய கின்னஸ் உலக சாதனை | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
யோகா நேரலை நிகழ்ச்சி – ஆயுஷ் அமைச்சகம் புதிய கின்னஸ் உலக சாதனை | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Jun 14, 2026 10:38 PM IST

இதில் ஆயுஷ் அமைச்சகம் 4,35,831 சரிபார்க்கப்பட்ட பார்வையாளர்களைப் பதிவுசெய்தது. இதன் மூலம் 2024-ல் 2,46,252 பேருடன் படைக்கப்பட்ட முந்தைய கின்னஸ் உலக சாதனை முறியடிக்கப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகம் புதிய கின்னஸ் உலக சாதனை
ஆயுஷ் அமைச்சகம் புதிய கின்னஸ் உலக சாதனை

2026-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகம் இன்று (14.06.2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ஆயுஷ் அமைச்சகத்தின் யூடியூப் சேனல் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ஒரு சிறப்பு உலகளாவிய இணையதள யோகா அமர்வில் 4,35,831 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம், யூடியூப் நேரலை யோகா ஒளிபரப்பில் அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற புதிய கின்னஸ் உலக சாதனையை அது படைத்துள்ளது.

சர்வதேச யோகா தினமான 2026-ஐ முன்னிட்டு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள யோகா பயிற்சியாளர்கள், மாணவர்கள், நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், ஆரோக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பொது யோகா நெறிமுறைப்படி பயிற்சிகள் இடம்பெற்றது.

இதில் ஆயுஷ் அமைச்சகம் 4,35,831 சரிபார்க்கப்பட்ட பார்வையாளர்களைப் பதிவுசெய்தது. இதன் மூலம் 2024-ல் 2,46,252 பேருடன் படைக்கப்பட்ட முந்தைய கின்னஸ் உலக சாதனை முறியடிக்கப்பட்டது.

First Published :

Jun 14, 2026 10:38 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || உலகக் கிண்ண வரலாற்றில் : கத்தாரின் வரலாற்றுச் சாதனை

Next Post

சென்னையில் இன்று மின்தடை: உங்கள் பகுதி இதில் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்! | Chennai Power Cut Today June 14 2026: TANGEDCO Scheduled Maintenance Areas List

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In