• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை: பேச்சுவார்த்தை முறியும் அபாயம்

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை: பேச்சுவார்த்தை முறியும் அபாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், உலக அரங்கில் அமெரிக்கா கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அதற்கு விருப்பமில்லை அல்லது அதற்கான தகுதி அதற்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாப் இதனைத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலியப் படை நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர்.

மென்மையான போக்கு

இது குறித்துத் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவித்த அவர், இஸ்ரேல் அரசிடம் அமெரிக்கா காட்டும் மென்மையான போக்கை விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை: பேச்சுவார்த்தை முறியும் அபாயம் | Iran Speaker Slams Us Over Beirut Attack

இஸ்ரேலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டு ஈரானிடம் சலுகைகளைப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ள கலிபாப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ‘நல்ல காவல்துறை கெட்ட காவல்துறை நாடகம் இப்போது காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

26 டன் உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் – Malaysiakini

Next Post

சர்வதேச கிரிக்கெட்டின் ‘ஸ்பின்’ குயின்.. 350 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்த தீப்தி சர்மா! | IND vs PAK: Deepti Sharma Becomes First Ever Spinner in Women’s Cricket to Claim 350 International Wickets

Next Post
சர்வதேச கிரிக்கெட்டின் ‘ஸ்பின்’ குயின்.. 350 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்த தீப்தி சர்மா! | IND vs PAK: Deepti Sharma Becomes First Ever Spinner in Women’s Cricket to Claim 350 International Wickets

சர்வதேச கிரிக்கெட்டின் 'ஸ்பின்' குயின்.. 350 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்த தீப்தி சர்மா! | IND vs PAK: Deepti Sharma Becomes First Ever Spinner in Women’s Cricket to Claim 350 International Wickets

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin