• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: kapil

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.


ரெலோவின் 12வது தேசியமாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார்
விருந்தினர் விடுதியில் இன்று(14) மாலை இடம்பெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவு

இதன்போது இயக்கத்தின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Aadikalanathan As The Chairman Of Telo

செயலாளராக கோவிந்தம் கருணாகரன்(ஜனா) உபதலைவராக
சுரேன்குருசாமி,நிதிச்செயலாளராக க.விஜிந்தன்,நிர்வாகசெயலாளராக
நித்தியானந்தன்,இளைஞரணி செயலாளராக பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


அதனைத்தொடர்ந்து தலைமைக்குழு,மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும்
தெரிவுசெய்யப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGallery

Read More

Previous Post

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹம்ஸாவைத் தலைவராக விரும்புகின்றனர் | Makkal Osai

Next Post

பருவமழையை பாதிக்கும் ‘எல் நினோ’ அசுரன்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பருவமழையை பாதிக்கும் ‘எல் நினோ’ அசுரன்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

பருவமழையை பாதிக்கும் 'எல் நினோ' அசுரன்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin