• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாலத்தின் அடியில் மிதந்த சடலம்: கம்போங் செபெராங் தாயோரில் பரபரப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
பாலத்தின் அடியில் மிதந்த சடலம்: கம்போங் செபெராங் தாயோரில் பரபரப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்த 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நேற்று கம்பங் செபெராங் தாயோரில் (Kampung Seberang Tayor) உள்ள சுங்கை ஆயர் பூத்தே (Sungai Air Putih) ஆற்றின் பாலத்திற்கு அடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில், ஆற்றின் பாலத்திற்கு அடியில் உள்ள மரக்கட்டைக் குவியல்களுக்கு இடையே முஆலிம் ஜொஹாரி (வயது 38) என்பவரின் உடல் சிக்கி மிதப்பதைக் கிராம மக்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து கெமாமன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகமட் ராசி ரோஸ்லி கூறுகையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Bomba) அதிகாரிகளின் உதவியோடு ஆற்றுப் படுகையிலிருந்து அந்த வாலிபரின் உடல் மேலே கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். இப்போதைக்கு இந்த மரணம் ‘சந்தேக மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

“பலியானவரின் உடலை முதற்கட்டமாகப் பரிசோதித்ததில், அவரது உடலில் எந்தவொரு குற்றவியல் அல்லது வன்முறைச் சம்பவத்திற்கான அல்லது குற்றவியல் கூறுகளுக்கான காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், உடற்கூறாய்வு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அவரது உடல் தற்போது கெமாமன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது,” என்றும் அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Previous article‘MyDigital ID’ மற்றும் பயோமெட்ரிக் பாதுகாப்பு: மானிய சமையல் எண்ணெய் கசிவைத் தடுக்க ‘மொபைல் இ-கோஸ்’ செயலியில் 50 லட்சம் மலேசியர்கள் பதிவு!
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

ரூபாய் நோட்டின் பின் புறத்தில் உள்ள இந்த சிறிய பெட்டி எதற்கு தெரியுமா? 99% பேருக்கு தெரியாது! | வணிகம் போட்டோகேலரி

Next Post

ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு! – Sri Lanka Tamil News

Next Post
ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு! – Sri Lanka Tamil News

ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin