இதே ரூ.3 லட்சத்தை, மூத்த குடிமக்கள் எஸ்பிஐ நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்தால், அவர்களுக்கு இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் 7.05 சதவீத வட்டி விகிதத்தின் கணக்கீட்டின்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் ரூ.3 லட்சம், ரூ.4,25,478 ஆக மாறும். அதாவது, அவர்களுக்கு வட்டியாக மட்டும் ரூ.1,25,478 கிடைக்கும்.


