• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை  நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,கிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேலும், மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு | Increase In Water Level Of Ganges To Bad Weather

இதனால் குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் நேற்று (30) திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு | Increase In Water Level Of Ganges To Bad Weather



விமலசுரேந்திர, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர், நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

தாய்லாந்திற்கு விசா இல்லாத பயணம் – உலக மக்களுக்கு அடித்த அதிர்ஷடம் | Makkal Osai

Next Post

திருடர்களை சாதுர்யமாக பிடிக்க முடிவு செய்த பேருந்து ஓட்டுநர்

Next Post
திருடர்களை சாதுர்யமாக பிடிக்க முடிவு செய்த பேருந்து ஓட்டுநர்

திருடர்களை சாதுர்யமாக பிடிக்க முடிவு செய்த பேருந்து ஓட்டுநர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin