வருமானவரித்துறை இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோருக்கு முக்கியமான ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. வரி கழிவுத்தொகைகள் அதிக விகிதத்தில் குறைக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வரி செலுத்துவோர் அனைவரும் மே 31, 2024-க்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
