புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அந்த மாதத்திற்கான தொழிலாளர் படை புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரலில் மலேசியாவின் வேலையின்மை விகிதம் மீண்டும் 3 விழுக்காட்டை எட்டியுள்ளதுடன், 511,800 பேர் வேலையில்லாதவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் வேலையின்மை விகிதம் 0.1 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 3% ஆக உயர்ந்துள்ளது (மார்ச் 2026: 2.9%). இது அக்டோபர் 2025 இல் பதிவான நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. தலைமை புள்ளியியல் அதிகாரி உசிர் மஹிதின் கூறுகையில், 2026 ஏப்ரல் மாதத்தில் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
Read More
