Last Updated:
PM Surya Ghar Yojana | இந்தியாவில் சோலார் பேனல்களின் (solar panels) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை, மக்கள் சூரிய ஆற்றல் தகடுகளைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் சுதந்திரத்தை அளிப்பதோடு, வீட்டின் மேற்கூரைகளில் சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவும் வேகத்தையும் அதிகரிக்கும்.

