ஹார்முஸ் நீரிணை அருகே விழுந்துள்ளது அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர். இதிலிருந்த விமானிகளை தானியங்கி ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்டுள்ளது அமெரிக்கா. இது எப்படி சாத்தியப்பட்டது, விமானிகளுக்கு செயற்கை தொழில்நுட்பம் எப்படி கைகொடுத்தது என்பது பற்றி இந்த Decode-ல் காணலாம்…
Read More

