• Login
Thursday, June 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Cm Vijay | நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Cm Vijay | நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 11, 2026 7:39 AM IST

டெல்லியில் மூன்று நாள் பயணத்தில் உள்ள முதலமைச்சர் விஜய், திரவுபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணன், சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.ராஜா ஆகியோரை சந்தித்து, இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்.

முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு விஜய், மே 27-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துவிட்டு மறுநாளே சென்னை திரும்பியிருந்தார். இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.

மாலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்தித்துப் பேசினார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை வழங்குமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

நாளையும் டெல்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர், சில தலைவர்களை சந்தித்துவிட்டு மாலையில் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

Read More

Previous Post

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் ஜூன் 15-இல் ஆரம்பம் – நோய் பரவலைத் தடுக்க முயற்சிகள் தீவிரம் – Sri Lanka Tamil News

Next Post

இலங்கையில் இன்று 50 மி.மீ.க்கும் அதிக மழை – பலத்த காற்று எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையில் இன்று 50 மி.மீ.க்கும் அதிக மழை – பலத்த காற்று எச்சரிக்கை – Sri Lanka Tamil News

இலங்கையில் இன்று 50 மி.மீ.க்கும் அதிக மழை - பலத்த காற்று எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin