• Login
Thursday, June 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சர்ச்சைக்குரிய விவகாரங்கள்: குற்றவாளிகள் தப்ப முடியாது

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சர்ச்சைக்குரிய விவகாரங்கள்: குற்றவாளிகள் தப்ப முடியாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதன்படி இக்குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

“கடந்த காலங்களில் சில சர்ச்சைக்குரிய மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பானது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரையில் உறுதியாகவில்லை. அத்துடன், டொரிண்டன் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன. இந்த மரணம் தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நினைவுக்கு வரலாம் என்று நினைக்கின்றோம்; இதனால் அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இவர்களின் குழப்பங்களுக்கு நாங்கள் அடிபணியப்போவதில்லை.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டுமல்லாது, நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது எனப் பல சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார். 



Read More

Previous Post

இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

Next Post

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

Next Post
ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

ஈரானுக்கு எதிராக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு முக்கிய தீர்மானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin