பணத்தை முதலீடு செய்வதில், பலர் நிலையான வைப்பு (FD) மிகவும் பாதுகாப்பானது என நம்புகின்றனர். சந்தை ஏற்றத் தாழ்வுகள் நேரடியாக FD-ஐ பாதிக்காது. ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு, அசல் தொகையுடன் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட வட்டியும் கிடைக்கும். அதனால், வருமானத்தில் நிச்சயமற்ற தன்மை குறைவாக இருக்கும். குறைந்த இடர் எடுக்க விரும்புவோர், சீரான வருமானம் வேண்டுவோர் முதலில் FD-ஐத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
Read More

