• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.



நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நீண்டகால விசாரணைகளின் பின்னரே அவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு இழப்பு

2019-ஆம் ஆண்டில், தெற்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான ரூ. 16.5 மில்லியன் ஒதுக்கீட்டிலிருந்து, தெற்கு மாகாணத்தில் உள்ள பொதுத் தன்னார்வ சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்குவதற்காக, பரிந்துரைக்கப்பட்ட கொள்முதல் நடைமுறைக்கு வெளியே ஒரு உற்பத்தி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது | Former Chief Minister Shan Vijayalal Arrested

இதன்மூலம் அந்த நிறுவனத்திற்குப் பயனளித்ததோடு, தெற்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீட்டுவசதி அலுவலகங்களுக்கு 16,361 வாங்கப்பட்ட நாற்காலிகளைக் கொண்டு சென்று விநியோகித்ததால் அரசாங்கத்திற்கு இழப்புகளும் ஏற்பட்ட சம்பவம் குறித்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

நிறுத்தப்படும் பி.எம்.கிசான் நிதி ரூ.6,000 .? – வேளாண்மைத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்… | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

வீடுகளில் பூட்டிக்கிடக்கும் 25,000 டன் தங்கம்… தப்பிக்குமா இந்தியப் பொருளாதாரம்? நிபுணர்கள் தரும் அதிரடி யோசனை!

Next Post
வீடுகளில் பூட்டிக்கிடக்கும் 25,000 டன் தங்கம்… தப்பிக்குமா இந்தியப் பொருளாதாரம்? நிபுணர்கள் தரும் அதிரடி யோசனை!

வீடுகளில் பூட்டிக்கிடக்கும் 25,000 டன் தங்கம்... தப்பிக்குமா இந்தியப் பொருளாதாரம்? நிபுணர்கள் தரும் அதிரடி யோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin