• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நிறுத்தப்படும் பி.எம்.கிசான் நிதி ரூ.6,000 .? – வேளாண்மைத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்… | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
நிறுத்தப்படும் பி.எம்.கிசான் நிதி ரூ.6,000 .? – வேளாண்மைத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்… | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 10, 2026 1:16 PM IST

PM-KISAN Scheme| பி.எம்.கிசான் நிதி ஆண்டுக்கு ரூ.6000/- தொடர்ந்து பெறுவதற்குநில உடைமை பதிவு கட்டாயம்.

+

News18

News18

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதித் திட்டம் (PM-KISAN) மூலம் வழங்கப்படும் ரூ.6,000 தவணைத் தொகைகளை தொடர்ந்து பெறவும், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை பெறவும், விவசாய அடையாள எண் (Farmer ID) பெறுவது கட்டாயம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு. சங்கரலட்சுமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுடன், அரசின் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு விவசாய அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகளுக்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மே 9-ஆம் தேதி முதல் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், தங்களது ஆதார் அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்ட நில ஆவணங்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுடன் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இணையதளத்தில் பதிவு செய்து விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், எதிர்காலத்தில் விவசாய அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள், மானிய உரங்கள், மானிய விலையில் விதைகள், பயிர் காப்பீடு, இயற்கை பேரிடர் நிவாரணத் தொகை மற்றும் பிற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, அட்மா (ATMA) திட்டப் பணியாளர்கள் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி, நில உடைமை விவரங்கள், ஆதார் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் கிராம அளவில் நடைபெறும் நில உடைமை பதிவு மற்றும் விவசாய அடையாள எண் பெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read More

Previous Post

சுரேஸ் சலேவின் திடீர் மனமாற்றம்! தாக்குதல்தாரிகளின் வழிநடத்தல் குறித்து கிடைத்துள்ள ஆதாரம்

Next Post

முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது

Next Post
முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது

முன்னாள் தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin