• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்.. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்.. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 10, 2026 7:41 AM IST

காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் இன்று (புதன்கிழமை) டெல்லி புறப்படுகிறார்.

வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அந்த வகையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கடந்த மே மாதம் 27ஆம் தேதி டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருப்பார் எனவும், வெள்ளிக்கிழமை காலை மத்திய அமைச்சர்கள் சிலரை முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || ’LTTE யை ஊக்குவிக்க ஒருபோதும் இடமளியோம்’

Next Post

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை… பங்குச்சந்தையில் எதிரொலித்த தாக்கம்! சந்தை நிலவரம் என்ன?

Next Post
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை… பங்குச்சந்தையில் எதிரொலித்த தாக்கம்! சந்தை நிலவரம் என்ன?

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை... பங்குச்சந்தையில் எதிரொலித்த தாக்கம்! சந்தை நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin