• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியாவின் டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்… அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியாவின் டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்… அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த வருட இறுதியில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ரிப்போ விகிதங்களை குறைக்க முடிவு செய்துள்ளதால் அதிக வட்டி விகிதங்களை பெறுவதன் பொருட்டு முதலீட்டாளர்கள் ஃபிக்சட் டெபாசிட்கள் மீதான தங்களுடைய முதலீடுகளை லாக் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.

ரிப்போ விகிதங்கள் குறைக்கப்பட்டு விட்டால் சந்தையில் வட்டி விகிதமும் குறையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆகவே இந்த வருடத்திற்கான வட்டி விகிதங்களை RBI குறைத்த பிறகு வங்கிகளும் அதனைப் பின்பற்றி தங்களுடைய டேர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பார்கள்.

விளம்பரம்

வெவ்வேறு கால அளவுகளுக்கு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை நாம் அறிவோம். எனவே உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட்டை எவ்வளவு காலத்திற்கு லாக் செய்ய வேண்டும் என்ற கால அளவை வங்கிக்கு சென்று நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

ஒரு வருடத்திற்கான ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டு இருந்தால், ஒரு வருட காலத்திற்கு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் வட்டி விகிதங்களை சரி பார்ப்பது அவசியம். ஒரு வருட கால ஃபிக்சட் டெபாசிட்களுக்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் என்னென்ன என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

விளம்பரம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI):

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கு பொதுமக்களுக்கு 6.8% வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.3% வட்டியையும் ஒரு ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த சமீபத்திய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலானது.

HDFC வங்கி:

மிகப்பெரிய தனியார் கடன் வழங்குனராக திகழும் இந்த வங்கி ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு 6.6 சதவீத வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.1% வட்டியையும் கொடுக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 9, 2024 முதல் செயல்படுத்தப்பட்டது.

விளம்பரம்

ICICI வங்கி:

இந்த தனியார் வங்கி ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு பொதுமக்களுக்கு 6.7 சதவீத வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.2% வட்டியையும் ஒரு ஆண்டுக்கு வழங்கி வருகிறது. இந்த வட்டி விகிதங்கள் இந்த வருட பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அமலானது.

Also Read | 
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!

கோடக் மகேந்திரா வங்கி:

இந்த வங்கி வழக்கமான சிட்டிசன்களுக்கான ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.6 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்த சமீபத்திய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் பிப்ரவரி 27, 2024 முதல் அமல்படுத்தப்பட்டது.

விளம்பரம்

பேங்க் ஆஃப் பரோடா (BOB):

இந்த வங்கி ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு பொதுமக்களுக்கு 6.85% வட்டியையும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35 சதவீத வட்டியையும் வழங்கி வருகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜனவரி 15, 20204 முதல் அமலானது.

.

Read More

Previous Post

ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்…

Next Post

தங்கம் விலை சவரனுக்கு 16 ரிங்கிட் குறைந்தது; மேலும் குறைய வாய்ப்பு! | Makkal Osai

Next Post
தங்கம் விலை சவரனுக்கு 16 ரிங்கிட் குறைந்தது; மேலும் குறைய வாய்ப்பு! | Makkal Osai

தங்கம் விலை சவரனுக்கு 16 ரிங்கிட் குறைந்தது; மேலும் குறைய வாய்ப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin