• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்…

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐசிசி தரவரிசை பட்டியல்: டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

இதே உற்சாகத்துடன் இந்திய அணி உலக கோப்பை டி20 தொடரை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். முந்தைய போட்டிகளை விடவும் தற்போது நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் களம் காண்கின்றன. இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.

விளம்பரம்

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் 9 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 264 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 257 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 254 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்ய குமார் யாதவ் 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் 788 புள்ளிகளுடனும், 3 ஆம் இடத்தில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 769 புள்ளிகளுடனும் உள்ளனர்.

இதையும் படிங்க – ‘கொல்கத்தா அணி இன்னும் 3 கோப்பைகளை வெல்ல வேண்டும்’ – கவுதம் காம்பீர் விருப்பம்…

பவுலர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் முதலிடத்திலும், இலங்கையின் வனிந்து ஹசரங்கா 2 ஆம் இடத்திலும், இந்தியாவின் அக்சர் படேல் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை!

Next Post

ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியாவின் டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்… அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Next Post
ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியாவின் டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்… அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்தியாவின் டாப் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin